MARC காட்சி

Back
தமிழரசு
003 : 3
008 : 8
020 : _ _ |c காசு 40
040 : _ _ |a IN-ChTVA
245 : _ _ |a தமிழரசு - Tamiḻaracu
260 : _ _ |a சென்னை |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |c 1972
300 : _ _ |a 64 p. |b ill.
310 : _ _ |a மாதம் இருமுறை
362 : _ _ |a Vol. 3, no. 12 (டிசம்பர் 16, 1972)
520 : _ _ |a இந்த இதழில், தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன, சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்கள் எழுதிய சாசனங்களும் சிற்றரசர்கள் குறுநில மன்னர் முதலானோர் எழுதிய சாசனங்களும் பல ஆயிரக்கணக்கில் நம்முடைய நாட்டில் பல இஅடங்களில் காணப்படுகின்றன. அவைகள் அனைத்தும் கற்களிலும், செப்பேடுகளிலும் எழுதப்பட்டவை, பழைய கோவில்கிளில் சுவர்களிலே எழுத்தப்பட்ட சாசன எழுத்துக்கள் இவ்விதழில் காணப்படுகின்றன. கற்களிலும் செப்பேடுகளிலும் பொறிக்கப்பட்டுள்ள இந்த வரலாற்றுக் குறிப்புகள், தமிழ் நாட்டின் பழைய சரித்திரங்களை எழுதுவதற்குக் கருவியாக பயன்படுகின்றன, சாசனங்களில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்களுடைய வரலாறுகள் எழுதப்பட்டன. மக்கள் வரலாற்றையும் பழக்க வழக்கப்பண்பாடுகளை பற்றியும் இதழில் இடம்பெற்றுள்ளன.
546 : _ _ |a In Tamil
653 : _ _ |a மினிடைப்ரைட்டர், சாசனத் தமிழ்ச்சொற்கள் உண்மையின் சந்நிதி, இளைஞர் அணியின் இலட்சியப் பணிகள், சிறு தொழில்கள், வெண்பாப் போட்டி, மாணவர் அரங்கம்
850 : _ _ |a கன்னிமாரா பொது நூலகம்
995 : _ _ |a TVA_PRL_0000156
barcode : TVA_PRL_0000156
book category : தமிழரசு
book :